உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : கொசுக்கள் கடிப்பது ஏன்

அறிவியல் ஆயிரம் : கொசுக்கள் கடிப்பது ஏன்

அறிவியல் ஆயிரம்கொசுக்கள் கடிப்பது ஏன்கொசுக்கள், உருவத்தில் சிறியதாக இருந்தாலும், அவை உருவாக்கும் உடல்நல பாதிப்புகளில் பெரியது. சிலரை கொசுக்கள் அடிக்கடி கடிக்கும். சிலரை அந்தளவுக்கு கடிக்காது. இதற்கான காரணம் குறித்து சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். மனிதர்கள் வெளியேற்றும் வாயுவை (வாசனை), 100 மீட்டர் துாரத்தில் இருந்தே கொசுக்கள் கண்டறிந்து விடுகிறது. ஒருவரது தோலில் இருந்து வெளியாகும் வாசனை, உடல் வெப்பநிலை, வெளியேறும் வாயு, சருமத்தின் வேதியியல் பண்புகள் ஆகியவற்றின் தன்மையே காரணம் என கண்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை