உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / இது ஒரு நுாற்றாண்டு நிகழ்வு

இது ஒரு நுாற்றாண்டு நிகழ்வு

21ம் நுாற்றாண்டின் நீண்ட சூரிய கிரகணம், 2027 ஆக.2ல் நிகழ உள்ளது. இது 6 நிமிடம், 23 வினாடி நேரம் நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியன், நிலவு, பூமி ஒரே நேர்கோட்டில் அமைந்து நடுவில் நிலவு இருக்கும் போது சூரிய ஒளியை நிலவு மறைக்கும். அதன் நிழல் பூமியில் விழும். இதுதான் சூரிய கிரகணம். ஆண்டுக்கு குறைந்தது 2 சூரிய கிரகணம் நிகழ்வது வழக்கம். இந்த நீண்ட சூரிய கிரகணம் ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் தெரியும். இதற்கு முன் 20ம் நுாற்றாண்டில் நீண்ட சூரிய கிரகணம் (7 நிமிடம், 8 வினாடி), 1955 ஜூன் 20ல் நிகழ்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை