உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தியால் இணைப்பு சாலை

தினமலர் செய்தியால் இணைப்பு சாலை

மேலுார்: மேலுாரில் இருந்து காரைக்குடி நான்கு வழிச்சாலை துவங்கும் இடத்தில் பள்ளம் தோண்டி ஜல்லிகற்கள் பரப்பியவர்கள் நீண்ட நாட்களாக இணைப்பு சாலை அமைக்கவில்லை. இதனால் மதுரையில் இருந்து சென்னைக்கு நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகனங்கள் இரவில் பள்ளத்தில் கவிழும் அபாயம் நிலவியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் இணைப்பு சாலை அமைத்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ