சாலை சீரமைப்பு: தினமலர் செய்தி எதிரொலி....
சாலை சீரமைப்பு: தினமலர் செய்தி எதிரொலி.... காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலத்தின் சாலை, வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில், சேதமடைந்த நிலையில் இருந்தது. ■ இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், சேதமடைந்த சாலை, தார் கலவை வாயிலாக சீரமைக்கப்பட்டது.