வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தேர்தல் பணிக்கு மட்டும் ஆசிரியர், அரசு ஊழியர்களை இழுத்துவிடும்போது, ஓட்டுச் சாவடிகளில் இவர்கள் செய்யும்மத்தனை முறைகேடுகளுக்கும் உள்கையாக இருக்கவேண்டும் நீங்கள் ஒவ்வொரு துறையிலும் செய்யும் ஊழல், முறைகேடுகளுக்கு ஆலோசகர்களாக இருக்க அழைப்பீர்களல்லவா, அப்போது இவர்களே காட்டிக்கொடுக்க முன்வந்தால் உங்கள் கதை என்ன ஆகும் ?
சட்டம் ஒழுங்கு .... யார் அந்த சார் ... என தள்ளாடிக்கொண்டிருந்த அரசுக்கு .... கல்விநிதியில் சிறப்பாக உளறி .... 2026ல் அறுதிபெரும்பான்மை அடைய உதவிய தர்மேந்திரனுக்கும்.... ஆட்டிற்கும் நன்றி ...
அரசு தள்ளாடுகிறது என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. தள்ளாட்டம் இன்னும் அதிகம் தான் ஆகப்போகிறது, டாஸ்மாக் ஊழல் வேறு உடன் இணைத்துக்கொண்டு உங்கள் தலைவர்களின் தொடைகளின் ஆட்டம் அதிகம் தான் ஆகப் போகிறது. பரவாயில்லை, இப்பொழுதெல்லாம் அல்லக்கைகள் உண்மைகளை ஒப்புக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. ஒருதன் உங்கள் கட்சியிலுள்ள அரைகுறை நடிகர்களை எல்லாம் பொறுக்கிகள் என்று அழைக்கிறான். ஒருத்தன் நாங்கள் உத்தம சிகாமணிகள் என்று கூறிவிட்டு, பைனாப்பிள் கேசரி தின்கிறான். நீங்கள் சட்டம் ஒழுங்கு சரியில்லை, யார் அந்த சார் எல்லாம் நாங்கள்தான் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். வாழ்த்துக்கள் கிஜன். தொடரட்டும் உங்களின் இந்த சமூகப் பணி.