வாசகர்கள் கருத்துகள் ( 7 )
லைப்ரரி ஆக்கி விடலாம்
நூலகம் ஆக மாற்றலாம்
நிறைய பள்ளிகள் இருக்கும்
அங்குள்ள மக்களுக்கு இலவசக்கல்வி தேவையில்லாத அளவுக்கு பணக்காரர்களாக உள்ளனர் போல..அப்போது அனைத்து அரசு இலவசங்களையும் அங்கு நிறுத்திவிடலாம்.. மக்கள் பணம் மிச்சம்..
ஐந்தாவதுவரை தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கூடாது.
மனசாட்சி இல்லாமல் தனியார் பள்ளிகளை வளர்க்கும் அரசுகள் வாழ்க. அரசு பள்ளிகளை நம்பாத மக்கள் வாழ்க.
மனசாட்சி இல்லாமல் தண்ட சம்பளம் வாங்கும் வாத்தியார் நீடூழி வாழ்க