உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / மாரத்தானில் மனிதனின் சாதனையை முறியடித்த ரோபோ

மாரத்தானில் மனிதனின் சாதனையை முறியடித்த ரோபோ

பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள, 'பிளாஷ்' என்று பெயரிடப்பட்ட மனித உருவிலான ரோபோ, மாரத்தான் போட்டியில் பங்கேற்றது. மனிதர்களுடன் இணைந்து ஓடியதில் இந்த ரோபோ 50:26 நிமிடங்களில் 21 கி.மீ., துாரத்தைக் கடந்து மனிதர்களின் சாதனையை முறியடித்தது.இதற்கு முன் இந்த துாரத்தை நிமிடங்களில் கடந்ததே சாதனையாகும். அதே நேரத்தில், துாரத்தைக் கடக்க முடியாமல் நடுவில் சோர்ந்து விழுந்த ஒரு ரோபோவை, ஸ்டெச்சரில் எடுத்துச் செல்லும் ஊழியர்கள். 57:20


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !