உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

குறைகிறது மக்கள்தொகைஉலக மக்கள்தொகை தற்போது 830 கோடியாக உள்ளது. ஆனால் அடுத்த 40 ஆண்டுகளில் மக்கள்தொகை சரிவை சந்திக்கும் என இத்தாலியின் மிலன் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதன்படி 2064ல் மக்கள்தொகை பாதியாக குறையும் வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளனர். வெப்பநிலை உயர்வு உள்ளிட்ட பருவநிலை மாற்றம், கொரோனா உள்ளிட்ட தொற்றுநோய், பெரிய நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்கள், உணவு, தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும் இயற்கை வளங்கள் தட்டுப்பாடு ஆகியவையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ