பழமொழி : இதமான பேச்சு கோபத்தை தணிக்கும்.
இதமான பேச்சு கோபத்தை தணிக்கும்.பொருள்: உன்மீது கோபமாக இருக்கும் ஒருவனிடம், நீ மென்மையாகப் பேசினால், அவன் கோபம் வெகுவாகக் குறைந்து போகும்.