உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : நெருப்பு என்றால் வாய் வெந்துபோகுமா?

பழமொழி : நெருப்பு என்றால் வாய் வெந்துபோகுமா?

நெருப்பு என்றால் வாய் வெந்துபோகுமா?பொருள்: நெருப்பு என்று சொன்னால் மட்டுமே வாய் வெந்து விடாது. அதே நேரம், நெருப்புக்கு நிகரான வெறுப்பு சொற்களை வாயில் இருந்து கொட்டினால், வாழ்க்கையே நாசமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி