பழமொழி : சர்க்கரை என்றால் தித்திக்குமா?
சர்க்கரை என்றால் தித்திக்குமா? பொருள்: 'கடுமையாக உழைப்பேன்' என, வாயால் சொன்னால் மட்டும் போதாது; செயலில் இறங்கினால் தான், அதன் பலனை பெற முடியும்.