உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : பேராசை பெருநட்டம்.

பழமொழி : பேராசை பெருநட்டம்.

பேராசை பெருநட்டம். பொருள்: அதீத ஆசையில் செல்வம் சேர்க்க முற்பட்டு, தவறான வழிகளில் இறங்கினால், இருக்கும் செல்வத்தையும் இழக்க நேரிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை