/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
பழமொழி: உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?பொருள்: 'நான் அதைச் செய்வேன்; இதைச் செய்வேன்' என வாயால் வம்பளப்பவன், ஒரு போதும் ஒரு காரியமும் செய்ய மாட்டான்; அவனை நம்பி பலனில்லை.