பழமொழி: கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.பொருள்: விடாமல் தண்ணீர் ஊற்றியபடியே இருந்தால், கல்லும் கரையும். அதுபோல, எவ்வளவு கடினமான காரியமாக இருந்தாலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடினால், வெற்றி நிச்சயம்.