உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி: கொடிக்கு காய் கனமா?

 பழமொழி: கொடிக்கு காய் கனமா?

கொடிக்கு காய் கனமா? பொருள்: செடி, கொடிகளில் தொங்கும் காய்கள், அவற்றுக்கு பாரமாக அமையாது; அதுபோல குழந்தையை சுமக்கும் தாய்க்கும், அது சிரமமாக தெரியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ