பழமொழி : ஆட்டை தோள் மேல் போட்டுக் கொண்டுகாடெங்கும் தேடினது போல!
ஆட்டை தோள் மேல் போட்டுக் கொண்டுகாடெங்கும் தேடினது போல!பொருள்: எத்தனை சோதனை, வேதனை வந்தாலும், நம் மன ஓட்டத்தின் பின் நாம் ஓடி விடக்கூடாது. நிகழ்வுகளை கவனத்தில் கொண்டு, தேவைகளை சரியாக புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.