பழமொழி ஊசியை காந்தம் இழுக்கும்; உத்தமனை சிநேகம் இழுக்கும்.
ஊசியை காந்தம் இழுக்கும்; உத்தமனை சிநேகம் இழுக்கும். பொருள்: ஊசியை காந்தம் ஈர்ப்பது போல, உயரிய பண்புகளை கொண்ட ஒருவரிடம், அவரை போன்ற நற்குணமுள்ளவர்கள் நட்பு கொள்ள விரும்புவர்.