பழமொழி : பிடிவாதம் குல நாசம்.
பிடிவாதம் குல நாசம்.பொருள்: எந்த விஷயத்திற்கும் பிடிவாதம் பிடிப்பதுஆகாது. ஏனெனில், நாம் மேற்கொள்ளும் விஷயம், நமக்கு நல்லதாக அமையவில்லை எனில், பிடிவாதம் பிடித்து, வீணாக, கேடை அனுபவிக்க நேரிடும்.