உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

பழமொழி : ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. பொருள்: எந்த நல்ல பழக்கத்தையும் ஐந்து வயதிலேயே கற்க துவங்கி விட வேண்டும்; 50 வயதில் கற்க நினைத்தாலும் முடியாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !