/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : அடி போன சட்டி ஆயா வீட்டில் இருந்தால்என்ன; மாமியார் வீட்டில் இருந்தால் என்ன?
பழமொழி : அடி போன சட்டி ஆயா வீட்டில் இருந்தால்என்ன; மாமியார் வீட்டில் இருந்தால் என்ன?
அடி போன சட்டி ஆயா வீட்டில் இருந்தால்என்ன; மாமியார் வீட்டில் இருந்தால் என்ன?பொருள்: பயன்படாமல் கிடக்கும் பொருட்கள், நம் வீட்டில் இருந்தால் என்ன; மற்றவர் வீட்டில் இருந்தால் என்ன... வீண் தான் அது!