பழமொழி இளங்கன்று பயமறியாது.
இளங்கன்று பயமறியாது.பொருள்: குட்டி விலங்குகள் பயமின்றி துள்ளி திரியும். அவற்றால், எதிர்வரும் ஆபத்தை கணிக்க முடியாது. அதுபோல, அனுபவம் இல்லாமல் இளையவர்கள் செயல்பட்டாலும், அவர்களை பெரியவர்கள் கண்டித்து திருத்த வேண்டும்.