பழமொழி
புயலுக்கு பின் அமைதி. பொருள்: வாழ்க்கையில் புயல் போன்ற கஷ்டங்கள், பிரச்னைகள் வந்தால், அதன்பின் இனிமையான அமைதியான வாழ்க்கை அமையும்!