உள்ளூர் செய்திகள்

 பழமொழி

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? பொருள்: மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினால், அது கரைந்து, நம்மால் கரை சேர முடியாது. அதுபோல, நம்பகத்தன்மை இல்லாதவர்களை நம்பி, எந்த காரியத்திலும் இறங்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ