பழமொழி:
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அணைக்கும். பொருள்: சுடுநீராக இருந்தாலும், நெருப்பை அணைக்க பயன்படும்; அதுபோல, நல்லவர்களின் இயல்பான குணம், எந்த சூழலிலும் மாறாது!