பழமொழி : பழுத்த ஓலையை பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.
பழுத்த ஓலையை பார்த்து குருத்தோலை சிரித்ததாம். பொருள்: அனுபவம் வாய்ந்த முதியோரின் நிலை தமக்கும் வரும் என்பதை உணராமல், இளையவர்கள் அவர்களை கேலி செய்யக் கூடாது!