பழமொழி
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம். பொருள்: எதிரிகளிடம் நேரடியாக பேசி பிரச்னையை தீர்த்து கொள்ளாமல், சாட்சிகளை நம்பியிருப்பது பகையை தீர்க்க உதவாது!