பழமொழி
மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். பொருள்: உயிர்களை படைத்த இறைவன், அவற்றுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் நிச்சயம் தருவான்.