பழமொழி
நடந்தால் நாடெல்லாம் உறவு; படுத்தால் பாயும் பகை. பொருள்: எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால், உலகமே நமக்கு உறவாகும். சோம்பேறியாக படுத்தே இருந்தால், குடும்பத்தினரே பகையாவர்.