பழமொழி
அடக்கம் ஆயிரம் பொன்னுக்கு சமம். பொருள்: மனிதர்கள் தங்களது திறமை, செல்வம் அல்லது அதிகாரத்தால் தலைக்கனம் கொள்ளாமல், பணிவோடும் அடக்கத்தோடும் வாழ்வது, ஆயிரம் பொற்காசுகளை விட மதிப்பு மிக்கது!