பழமொழி: அக். 10
கடுங்காற்று மழை கூட்டும்; கடும் சினேகம் பகை கூட்டும்! பொருள்: அதிகமான காற்று, மழையை உருவாக்குவது போல, நட்பில் அதிகப்படியான நெருக்கமும், ஒரு நாள் பகையில் முடியும்.