பழமொழி: அக். 11
கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு! பொருள்: நாம் கற்ற கல்வி என்பது கையில் அள்ளிய மண் அளவு தான்; கற்க வேண்டியது உலக அளவு உள்ளது.