உள்ளூர் செய்திகள்

பழமொழி: நவ. 22

வேளை அறிந்து பேசு; நாளை அறிந்து பயணம் செய்! பொருள்: எதையும் யோசித்து, சமயமறிந்து பேச வேண்டும்; எந்த ஒரு புதிய பயணத்தையும் தொடங்கும் முன் நேரம், காலம், வானிலை அறிந்து தொடங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !