பழமொழி: அக். 24
சிந்திய வீடு சிதறும்; மங்கிய வீடு மறையும். பொருள்: வீடு எப்போதும் சுத்தமாகவும், பொருட்கள் ஒழுங்காகவும், வெளிச்சமாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் அங்கு மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.