உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சாலையில் குப்பைகள்லாஸ்பேட்டை, திரவுபதி அம்மன் கோவில் வீதியில், குப்பைகள் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.விஜயராணி, லாஸ்பேட்டை.விபத்து அபாயம்எல்லைப்பிள்ளைச்சாவடி, தந்தை பெரியார் நகரில், சாலையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பாலவிக்னேஷ்வரி, எல்லைப்பிள்ளைச்சாவடி.சர்வீஸ் ரோட்டில் பள்ளம்அரும்பார்த்தபுரம், மேம்பாலம் வடக்கு சர்வீஸ் ரோட்டில் பள்ளம் இருப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.குமார், அரும்பார்த்தபுரம்.வீதியில் திரியும் மாடுகள்கதிர்காமம், ராதாகிருஷ்ணன் நகர், குமரன் வீதியில் மாடுகள் திரிவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது.சுரேஷ், கதிர்காமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி