புகார் பெட்டி
நாய்கள் தொல்லை
அபிேஷகப்பாக்கம் சேத்திலால் வீதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.தட்சிணாமூர்த்தி, அபிேஷகப்பாக்கம்.ரெட்டியார்பாளையம், மரியாள் நகர், 5வது குறுக்கு தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.ஜோதி சங்கர், ரெட்டியார்பாளையம். குப்பை வண்டி வருமா?
ரெயின்போ நகர், 3வது குறுக்குத் தெருவில் குப்பை வண்டிகள் சரியாக வருவதில்லை.ராஜூ, ரெயின்போ நகர். வாகன ஓட்டிகள் அவதி
வில்லியனுார், கூடப்பாக்கம் ரயில்வே பாதை மிகவும் சேதமடைந்து, வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.நாகராஜன், கூடப்பாக்கம். துர்நாற்றம் வீசுகிறது
மூலக்குளம், அன்னை தெரசா நகர், 3வது மெயின் ரோட்டில் குப்பைகள் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.வேலு, மூலக்குளம்.