உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

சாலையில் குப்பைகள்அரியாங்குப்பம், சாலை பகுதியில் குப்பைகளை கொட்டி செல்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கணேசன், அரியாங்குப்பம்.ஆபத்தான மின் கம்பம்பாக்கமுடையான்பட்டு, ஜீவா காலனி, மெயின் ரோட்டில் மின் கம்பம் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது.ஆசியகுமார், பாக்கமுடையான்பட்டு.ஜிப்மருக்கு டவுன் பஸ்புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு நேரத்தில் டவுன் பஸ் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கண்ணன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ