மேலும் செய்திகள்
வாகனம் நிறுத்தும் இடமாக மாறிய பயணியர் நிழற்குடை
30-May-2025
உருளையன்பேட்டை, அண்ணா திடலில், குப்பைகளை சாலையில் கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.மகேஸ்வரன், உருளையன்பேட்டை. ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை
புதிய பஸ் நிலையத்தில் இருந்து, ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவில், டவுன் பஸ் இயக்க வேண்டும்.கார்த்தி, கோரிமேடு.மோசமான சாலை மணவெளி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.மணி, மணவெளி. பயணியர் நிழற்குடை தேவை
முதலியார்பேட்டையில் பயணியர் நிழற்குடை இல்லாமல் பயணிகள் திறந்த வெளியில் காத்திருந்து அவதிப்படு வருகின்றனர்.கதிரவன், முதலியார்பேட்டை.
30-May-2025