உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி

சாலை ஆக்கிரமிப்பு வேல்ராம்பட்டு ஏரிக்கரை ரோட்டில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. ராஜேந்திரன், நைனார்மண்டபம். பள்ளம் மூடப்படுமா? பிருந்தாவனம் மெயின்ரோட்டில் கேபிள் புதைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. வரதராஜன், புதுச்சேரி. தெரு விளக்கு எரியுமா? பாகூர், குச்சிப்பாளையம் தெருவில் ஒரு மாதமாக தெரு விளக்கு எரியாமல் உள்ளது. பலராமன், பாகூர். வாய்க்காலை துார் வார வேண்டும் வில்லியனுார் சுல்தான்பேட்டை பெரிய வாய்க்காலை துார் வார வேண்டும். ரஜினிமுருகன், வில்லியனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை