உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி

கொசு தொல்லை: கொசப்பாளையம், ஏழை மாரியம்மன் கோவில் தெருவில் குப்பைகள் எடுத்து செல்லாமல் உள்ளதால் கொசு உற்பத்தி அதிகமாகி உள்ளது. விக்ரம், புதுச்சேரி. ஹைமாஸ் விளக்கு எரியவில்லை: முதலியார்பேட்டை பெருமாள் கோவில் அருகே உள்ள ஹைமாஸ் விளக்கு எரியாமல் உள்ளது. செல்வன், நைனார்மண்டபம். சாலையில் மெகா பள்ளம்: நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில் மெகா பள்ளங்கள் இருப்பதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். சண்முகம், புதுச்சேரி நாய்கள் தொல்லை: முருங்கப்பாக்கத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். முருகன், முருங்கப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை