உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

வேகத்தடை தேவை

நெல்லித்தோப்பு, அவ்வைத்திடல் ஒத்தவாடை வீதியில், வேகத்தடை அமைக்க வேண்டும்.கல்யாணம், நெல்லித்தோப்பு.

சாலையில் சரக்கடிக்கும் குடிமகன்கள்

தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை எதிரே உள்ள வி.வி.பி., நகர் ஆர்ச் அருகே சாலையிலேயே குடிமகன்கள் மது அருந்துவதால், பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.பரணி, தட்டாஞ்சாவடி.

பஸ் ஸ்டேண்டில் மணல் புழுதி

தற்காலிக பஸ் நிலையத்தில் மணல் புழுதி பரப்பதால், பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.ரவி, புதுச்சேரி.

வாகன நெரிசல்

லாஸ்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.மகேஷ், தட்டாஞ்சாவடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை