உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ஆபத்தான சிமென்ட் சிலாப்

ராஜ்பவன் ஜவர்ஹர்லால் நேரு வீதியில்,கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் சிமென்ட் சிலாப் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.சக்திவேல்,புதுச்சேரி.

மேம்பாலம் சீரமைக்கப்படுமா?

உறுவையாறு, குடுவையாறு மேம்பாலம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மீனாட்சி,உறுவையாறு.

ஏ.டி.எம்., செயல்படுமா?

கோரிமேடு, காவலர் பயிற்சி திடல் அருகே உள்ள ஏ.டி.எம்., பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது.சீனு,ஆனந்தா நகர்.

குண்டும், குழியுமான சாலை

அரியாங்குப்பம் மணவெளி சாலை குண்டும்,குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள்அவதிப்பட்டு வருகின்றனர்.கதிரேசன்,மணவெளி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை