புகார் பெட்டி
சாலை படுமோசம் மூலக்குளம் - மேட்டுப்பாளையம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ராஜ்குமார், மேட்டுப்பாளையம். காமராஜர் நகர் தொகுதி, ஆரோக்கிய மாதா கார்டன் ரோடு, குண்டும், குழியுமாக உள்ளதை சீரமைக்க வேண்டும். வெண்ணிலா, புதுச்சேரி. தேங்கி கிடக்கும் குப்பை பிள்ளைச்சாவடி திருக்குளம் தெருவில், துப்புரவு பணியாளர்கள் சரிவர வராததால் குப்பை தேங்கிக்கிடக்கிறது. சாதனா, பிள்ளைச்சாவடி.