உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு /  சாலை நடுவே பள்ளம் சீரமைக்க வேண்டும்

 சாலை நடுவே பள்ளம் சீரமைக்க வேண்டும்

சித்தாமூர் அருகே செய்யூர் - மேல்மருவத்துார் சாலையில் இருந்து விளங்கனுார் கிராமத்திற்குச் செல்லும் சாலை நடுவே பள்ளங்கள் ஏற்பட்டு, சாலை சேதமடைந்து உள்ளது. இதனால், சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.பிரகாஷ், சித்தாமூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ