புகார் பெட்டி: கடலூர்
சாலையை சீரமைக்க வேண்டும்
விருத்தாசலம் அரசு கல்லுாரிக்கு பின்புறம் உள்ள மிகவும் பிற்பட்டோர் மாணவர் விடுதி சாலையை சீரமைத்திட வேண்டும். – கமலநாதன், விருத்தாசலம்.