புகார் பெட்டி: கடலூர்
சி.சி.டி.வி., கேமரா சீரமைக்கப்படுமா?
குறிஞ்சிப்பாடி, விழப்பள்ளம் சாலையை ஒட்டி வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமரா பழுதாகி சீரமைக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. –கபிலன், குறிஞ்சிப்பாடி