உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி: கடலூர்

புகார் பெட்டி: கடலூர்

ரயில் நிலையத்திற்கு பஸ் வசதி தேவை விருத்தாசலம் ரயில் நிலைய பயணிகள் நலன் கருதி, உளுந்துார்பேட்டை மார்க்கமாக செல்லும் பஸ்களை உள்ளே சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். – கணேசன், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !