உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / விபத்து அபாயம்: கடலூர்

விபத்து அபாயம்: கடலூர்

விபத்து அபாயம் விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே மினி வேன்களில் விற்கப்படும் பொருட்களை வாங்க வருவோரின் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. – காமராஜ், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ