மேலும் செய்திகள்
புகார் பெட்டி...
13-May-2025
விபத்து அபாயம் விருத்தாசலம் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தத்தில், கடலுார்- காட்டுக்கூடலுார் - வேப்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஜெயலட்சுமி, விருத்தாசலம்.
13-May-2025