உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் /  புகார் பெட்டி...கடலுார்

 புகார் பெட்டி...கடலுார்

பயணிகள் அவதி விருத்தாசலம் பஸ் நிலையத்திற்குள் கார், வேன், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர். ராஜ்குமார், விருத்தாசலம். விபத்து அபாயம் விருத்தாசலம் காட்டுக்கூடலுார் சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் போட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைகின்றனர். கண்ணன், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை