உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி;திறந்தநிலை கிணறால் ஆபத்து

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;திறந்தநிலை கிணறால் ஆபத்து

கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பம்

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம் ஊராட்சிக்குட்பட்ட வல்லம் கண்டிகை பகுதியில் 50க்கும் அதிமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு, மின் வழித்தடம் செல்லும் மின் கம்பங்களில், கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில் உள்ளது.இதனால், மின் கம்பம் விழுந்து, மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், சேதமடைந்துள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க, மின் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி